செய்திகள்மலையகம்

ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டத்தில் போராட்டம்.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து தீக்காயங்களுடன் இறந்து போன டயகமவை சேர்ந்த ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டத்தின் சே.இளைஞர் கழக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் 01.08.2021 அன்று இடம்பெற்ற போது கலந்து கொண்ட இளைஞர்கள், சிறுவர்கள், மற்றும் பெற்றோர்களை காணலாம்.

Related Articles

Back to top button