நிராகரிக்கப்பட்ட சீன சேதன உரத்தினை ஏற்றிச் செல்லும் ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இப்போது பேருவளையில் இருந்து 12.4 கடல் மைல் தொலைவில் உள்ளதாக கடல் போக்குவரத்து இணையதளம் தெரிவித்துள்ளது.