செய்திகள்

ஹிஷாலினிக்கு நீதி கோரி அட்டனில் ஈரோஸ் அமைப்பு ஆர்ப்பாட்டம்..

அட்டனில் ஹிஷாலினிக்கு நீதி கோரி இன்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 11மணியளவில் அட்டன் மணிகூட்டு கோபுரத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தை ஈரோஸ் அமைப்பின் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது ஹிஷாலினிக்கு மரணத்துக்கு நீதி வேண்டும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான இடம் பெரும் துஸ்ப்பிரயோகங்கள் தடுக்கப்படல் வேண்டும் என ஆர்பாட்டக்காரர்களால் கோசம் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download