செய்திகள்மலையகம்

ஹிஷாலினிக்கு நீதி கோரி பதுளை மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் வீட்டில் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த டயகம பகுதியைச் சேர்ந்த மாணவி ஹிஷாலினிக்கு நீதி கோரி இன்று (25/07) பதுளை மாகாண சபைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டன.

– ராமு தனராஜா

Related Articles

Back to top button