...
உலகம்

ஹிஸ்புல்லாவை ‘பயங்கரவாத அமைப்பாக’ பட்டியலிட்டது அவுஸ்திரேலியா

ஈரானிய ஆதரவு பெற்ற, லெபனானை தளமாகக் கொண்ட ஷியா குழுவான ஹிஸ்புல்லாவை ‘ அவுஸ்திரேலியா “பயங்கரவாத” அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு மே மாதம் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.

கடந்த மாதம், லெபனானை தளமாகக் கொண்ட அல்-கார்ட் அல்-ஹசன் சங்கத்தை “பயங்கரவாத” அமைப்பாக சவுதி அரேபியா வகைப்படுத்தியது.

அவுஸ்திரேலியாவின் புதன்கிழமை அறிவிப்புக்கு முன்னதாக, 26 குழுக்களை “பயங்கரவாத” அமைப்புகளாக வகைப்படுத்தியது கான்பரா இதில் ISIL (ISIS), போகோ ஹராம் மற்றும் அபு சயாப் ஆகியவையும் அடங்கும்.

நன்றி வீரகேசரி செய்திகள்

Related Articles

Back to top button


Thubinail image
Screen