உலகம்செய்திகள்

ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி படுகொலை.!

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ், அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டு இடைக்கால பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது காயமடைந்த ஜனாதிபதியின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(FILES) In this file photo taken on October 22, 2019 President Jovenel Moise sits at the Presidential Palace during an interview with AFP in Port-au-Prince, October 22, 2019. – Haitian President Jovenel Moise was assassinated on July 7, 2021, at his home by a commando, interim Prime Minister Claude Joseph announced. Joseph said he was now in charge of the country. (Photo by Valerie Baeriswyl / AFP)

Related Articles

Back to top button