செய்திகள்

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது.!

10 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் மோதர பகுதியில் வைத்து 25 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தெமடகொட பகுதியில் வைத்து கஞ்சாவுடன் 24 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரிடம் இருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் 4.5 மில்லியன் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button