சமூகம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பு – கொட்டாஞ்சேனை ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டள்ளனர்.

249 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரண்டு பேரையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கிம்புலாஎல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com