அரசியல்செய்திகள்

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு சி.ஐ.டி. அழைப்பு..

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு சி.ஐ.டி.விசாரணைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு கட்டாய விடுமுறையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அனுப்பட்டத்தோடு,அப்போது இருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பதவிலகி இருந்தார்.

இந்த நிலையில் சி.ஐ.டி.விசாரணைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது எனினும் இருவருக்கும் ஒரே நேரத்தில் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

Related Articles

Back to top button