செய்திகள்

ஹைடிறி தோட்டதில் குறைந்த வருமானம் பெறும் 25 குடும் பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள்

ரொசல்ல ஹைடிறி மெக்ஸ் இளைஞர் கழகம் மூலம் ஹைடிறி தோட்டதில் குறைந்த வருமானம் பெறும் 25 குடும் பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு நேற்று ஹைடிறி பொது நூலகத்தில் (17/08) இடம்பெற்றது.

மலையக மக்கள் ஒன்றியம் (UK) குறித்த உலர் உணவுப்பொருள்களுக்கு அனுசரணை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button