உலகம்

ஹைதராபாத்திலும் கிளம்பியது ஆர்ப்பாட்டம்.

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்டமைக்கு தேசிய மகளிர் ஆணையகம் கண்டனம் வௌியிட்டுள்ளது.

குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் எனவும் ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த பெண் தொழிலுக்கு சென்று வீடு திரும்பியபோது மர்மமான முறையில் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button