சமூகம்

ஹொரணையில் வாகன விபத்து

பண்டாரகம – ஹொரணை பிரதான வீதியின் குலுபன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மருத்துவ ஊர்தியொன்று பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் மருத்துவ ஊர்தியின் சாரதி ஊர்தியில் சிக்கிக்கொண்ட நிலையில் பிரதேசவாசிகள் இணைந்து அவரை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் , ஹொரணை வைத்தியசாலையிவ, அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button