செய்திகள்

ஹொரணை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா

ஹொரணை பொடிலைன் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் புளத்சிங்கள யுவதி ஒருவருக்கு
கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அந்த ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டது.

சுமார் ஆறாயிரம் பேர் பணிபுரியும் இந்த தொழிற்சாலையில் , அண்மையில்
நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேற்படி யுவதிக்கு கொரோனா தொற்று இருப்பது
தெரியவந்தது.

இவருக்கு எங்கேயிருந்து எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை மருத்துவர்களால் உறுதி
செய்யமுடியவில்லை.

Related Articles

Back to top button