செய்திகள்

ஹொரணை – மில்லேவ பகுதிக்கு மாற்றப்படும் சிறைச்சாலை ; பாதிக்கப்படும் பிரதேசவாசிகளுக்கு இழப்பீடு

பொரளையில் உள்ள சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை மீளமைக்க முன்மொழியப்பட்டுள்ள ஹொரண – மில்லேவ தோட்டத்துக்கு சொந்தமான காணியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டு அறிக்கை இதோ;

Related Articles

Back to top button