...
செய்திகள்

‘ஹோமாகம பொடி சம்பத்’ கைது!

பாதாள உலக உறுப்பினரான கிம்புல எல குணாவின் உதவியாளர் எனக்கூறப்படும் ‘ஹோமாகம பொடி சம்பத்’ என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறையினரால் தேடப்பட்டுவந்த குறித்த சந்தேகநபர், கெஸ்பேவ பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Related Articles

Back to top button


Thubinail image
Screen