மலையகம்

ஹோல்புரூக் விஞ்ஞான கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி- ஞாயிற்றுக்கிழமை

 

நு .ஹோல்புரூக் விஞ்ஞான கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.03.2018) காலை 10 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருப்பதாக கல்லூரியின் பழையமாணவர் சங்க செயலாளர் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button