மலையகம்

ஹோல்புறுக் விஞ்ஞான கல்லூரியில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

ஹோல்புறுக் விஞ்ஞான கல்லூரி பழைய மாணவர்களின் பிரமாண்டமான ஏற்பாட்டில் புதுவருடத்துக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இம்மாதம் 15ம் திகதி கல்லூரி மைதானத்தில் காலை 09மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது என பழையமாணவர்சங்கம் அறிவித்துள்ளது. மேலும் போட்டி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0766870891 அல்லது 0772837979 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாமெனவும் பழையமாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

79 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button