கல்விமலையகம்

ஹோல்புறுக் விஞ்ஞான கல்லூரி 99 வீத பெறுபேறுகளோடு சாதனை .

நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான சாதரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நு.ஹோல்புறுக் விஞ்ஞான கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.

71 மாணவர்கள் கடந்த சாதரண தர பரீட்சைக்கு தோற்றுவித்ததோடு இதில் 70 மாணவர்கள் உயர்தரத்துக்கு முழுமையான தகமைகளோடு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் ஹோல்புறுக் விஞ்ஞான கல்லூரி பெறுபேறுகளில் சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com