கல்வி

ஹோல்புறூக் ரீப்பப்பிளிகன் இன்டர்நேஷனல் பாடசாலை அதிபர் பாடசாலை நிர்வாக கல்வி துறைக்கான கலாநிதி பட்டம் பெற்றார்..

அக்கரப்பத்தனை நிருபர்

இலங்கை குளோபல் பீஸ் பல்கலைக்கழக ஆட்சிக்குழு வழங்கும் தத்துவ ஞான சாஸ்திர கலாநிதி பட்டம் வழங்கும் நிகழ்வு கொழும்பு ஆனந்த சமரக்கோன் கலையரங்கத்தில்‌ கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் கல்வி பீடாதிபதி தலைமையில் பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி குமர குருபரன் முன்னிலையில் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு 09/02.2021 அன்று இடம் பெற்றது.

இதன்போது அக்கரப்பத்தனை ஹோல்புறூக் ரீப்பப்பிளிகன் இன்டர்நேஷனல் பாடசாலை அதிபர் திருமதி ஜெய சத்தியவாணி ராஜேஷ் கண்ணாவிற்கு பாடசாலை நிர்வாக கல்வி துறைக்கான கலாநிதி பட்டத்திற்கான சான்றிதழ் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com