மலையகம்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டிள் ஆரம்பம்

 

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியின் இந்த வருடத்துக்குக்கான  இல்ல விளையாட்டு  போட்டிகளுக்கான  ஆரம்ப  நிகழ்வுகள் கல்லூரியின் மைதானத்தில் 24.01.2018 அன்று அதிபரின் தலைமையில்  ஆரம்பமானது.இந்த  நிகழ்வில் கல்லூரியின் உப அதிபர் ,பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள்,பழையமாணவர்சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்கள்  உட்பட     பிரதசேதின்   பொலிஸ்  அதிகாரியும்  கலந்து சிறப்பித்தனர்.

 

Related Articles

5 Comments

  1. Interested in using Stendra to treat erectile dysfunction buy generic cialis online cheap Dapoxetine had no clinically important effects on the pharmacokinetics or orthostatic profile of the adrenergic alpha-antagonist tamsulosin in men on a stable tamsulosin regimen

Leave a Reply

Your email address will not be published.

Back to top button