மலையகம்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியின் 2019ம் ஆண்டுக்கான பழைய மாணவர்சங்க பொது கூட்டம்!!

“மமா/நு/ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவருக்குமான அறிவித்தல்”

எதிர்வரும் 04/02/2019, திங்கட்கிழமை சுதந்திரத்தினத்தன்று 9.30 மணிக்கு 2019ம் ஆண்டுக்கான பழைய மாணவர் சங்க முதலாவது பொதுக்கூட்டம் எம் பாடசாலையில் நடைபெற உள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button