செய்திகள்
அடை மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிழக்கு மாகாணம்

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (3) கனமழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் மற்றும் பல வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் பல கிராமங்களில் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.