...
விளையாட்டு

இந்தியாவை சமாளிக்குமா தென்னாபிரிக்கா நாளை இறுதி இருபதுக்கு 20 போட்டி.

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இந்தப்போட்டி நாளை இரவு 7 மணியளவில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 01 க்கு பூச்சியம் என இந்தியா முன்னிலையில் உள்ளது.

தொடருக்கான முதலாவது இருபதுக்கு 20 போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நாளைய போட்டியில் வெற்றியீட்ட வேண்டிய நெருக்கடி தென்னாபிரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen