இன்றைய சிந்தனை

இன்றைய சிந்தனை

சிந்தனைத்துளி..
………………………………..

இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள்,
நாளைய வேலையைக் கூட இயன்றால் இன்றே செய்யுங்கள்;

ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளை என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்.

நாளை என்பது நமதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்பதல்ல, நம் சோம்பேறித்தனம்தான் காரணம்…!

வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை…!
காரணத்தை தேடுபவன் வெற்றி பெறுவதில்லை.

Related Articles

Back to top button