இன்றைய சிந்தனை

இன்றைய சிந்தனை

உழைப்பவனை உலகம் உதாசீனப்படுத்தியதே இல்லை.

அவனை உயர வைக்க தவறியதே இல்லை .

உழைப்பு என்பது இடைவிடாத பயிற்சி அது ஒரு யோக சாதனை.

இடைவிடாது உழைப்பவர்களுக்கு ஓய்வு சிறிதளவு போதும்.

உழைப்பு போதையாக இருப்பவனுக்கு உல்லாசம் குமட்டல் எடுக்கும்.

ச.சஞ்ஜீவகுமார்

Related Articles

Back to top button