செய்திகள்

நாட்டில் மேலும் 07 மரணங்கள் இன்று பதிவாகின

நாட்டில் கொரோனா தொற்றோடு தொடர்புடைய 07 மரணங்கள் இன்று (29) பதிவாகியுள்ளன. நாட்டில்
கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button