செய்திகள்நுவரெலியாமலையகம்

நோர்வூட் மேற்பிரிவை தோட்ட தொழிலாளி சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக உதவி கோருகிறார்…

நோர்வூட் மேற்பிரிவை சேர்ந்த கே . பிரபாகரன் வயது 36. தன்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் கண்டி போதானா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவருக்கான சிறுநீரக மாற்று
அறுவைச் சிகிச்சைக்காக ரூபாய் 7 லட்சம் வரையில் தேவைப்படுகின்றது.

இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் ஒரு சாதாரண தோட்ட தொழிலாளி என்பதால் சிகிச்சைக்கான பணத்தினை ஏற்பாடு செய்ய கடும் சிரமத்தில் இருக்கிறார். இவரின் மருத்துவ செலவுக்கு முடிந்தவர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுமாறு அன்போடு கேட்கின்றோம்.
தகவல்
கெமரன் 0717480859 ,வினோத் 0716575482

Related Articles

Back to top button