விளையாட்டு

மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிகுமார் தாகியா அபாரம்.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிகுமார் தாகியா வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார், இதன் மூலம் தங்கப் பதகக் வாய்ப்பு பெற்றுள்ளார். இப்போதைக்கு வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

ஆடவர் 57 கிலோ உடல் எடை ஃப்ரீஸ்டைல் பிரிவில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ் என்பவரை வீழ்த்தி வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார் ரவி தாகியா.

9-1 என்று ரவி தாகியா பின் தங்கியிருந்தார், ஆனால் ஆட்டம் முடிய ஒன்றரை நிமிடங்கள் இருக்கும் போது ரவி பிரமாதமாக ஒரு திருப்பு முனை ஆட்டத்தை ஆடி போட்டியை வென்று தங்கப்பதக்கச் சுற்றுக்கு முன்னேறினார்.

மல்யுத்தத்தில் 4வது முறையாக தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்கிறது.

Related Articles

Back to top button