...
செய்திகள்

மஸ்கெலியாவில் காட்மோர் பகுதியில் 12வயது சிறுமிக்கு கொரோனா தொற்றுறுதி…

நுவரெலியா- மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் பிரொக்மோர் பிரிவில் வசிக்கும் 12
வயது சிறுமிக்கு கொரோனா  தொற்று இன்று(10) உறுதிப்படுத்தப்பட்டது .

சிறுமியின் தந்தைக்கு கடந்த 5 ஆம் திகதி தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தந்தை கொழும்பில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Articles

Back to top button


Thubinail image
Screen