கல்வி

மீண்டும் ஆரம்பிக்கவுள்ள ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் மூடப்பட்ட ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் எதிர்வரும் மே 21 ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

20ம் திகதி காலை 8மணி முதல் சகல விடுதிகளும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button