செய்திகள்

மேலும் பலர் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டனர்.

மேலும் 190 கொரோனா தொற்றாளர்கள் இன்று மாலை அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.

அதன்பிரகாரம் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 964
ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான 37 ஆயிரத்து 817 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் 213 மரணங்கள் சம்பவித்துள்ளன.

Related Articles

Back to top button