செய்திகள்

‘மே 13ஆம் திகதி குறித்து அச்சப்படத்தேவையில்லை’ – சாந்த கோட்டேகொட தெரிவிப்பு!

நாட்டில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலைத் தவிர்ப்பதற்கு குறுகிய கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரிவான விசாரணையின்றி எவரும் காவலில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமக்கள் யாரும் மே 13ஆம் திகதி குறித்து அச்சப்படத்தேவையில்லை எனவும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலை தளங்களில் பரவும் செய்திகளில் எந்தவிதமான உண்மைத்தன்மை இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button