செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீதேறி கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்!

வெலிக்கடை சிறைச்சாலை கூரை மீதேறி கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரோயல்பார்க் கொலைச்சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் அந்தனி ஜயமஹவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button