செய்திகள்

வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில்..

நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள்  இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் வழமையான நடைமுறையின் படி பிரகாரம், மகப்பேற்று வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலைகளில் இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button