செய்திகள்

ஹட்டனில் தமிழ் முற்போக்கு கூட்டணியோடு கை கோர்த்த இளைஞர்கள்..?

ஹட்டனில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இளைஞர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

வருகின்ற பொது தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதர்வு தெரிவிக்கும் வகையில் புதிதாக ஏனைய கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 பொதுத்தேர்தலில் முற்போக்கு கூட்டணி சார்பில் தொலைபேசி சின்னத்தில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் இலக்கம் 01 ,உதயகுமார் இலக்கம் 4 , ராதா கிருஷ்னன் இலக்கம் 9 பதிலும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்

Related Articles

Back to top button