செய்திகள்

09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் தடுப்பூசி இலங்கைக்கு வருகிறது!

09 மில்லியன் மக்களுக்கு செலுத்தும் வகையில் 18 மில்லியன் டோஸ் கொரோனா
தடுப்பூசி , அரசாங்கத்தால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

கோவக்ஸ் திட்டத்தின் மூலம் முதல் தொகுதி தடுப்பூசிகள் பெப்ரவரி இறுதிக்குள்
இலங்கையை வந்தடையும் என பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்
ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button