...
மலையகம்விளையாட்டு

10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற சண்முகேஸ்வரன்..

99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் , 2ஆவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் இன்று பங்குகொண்ட மலையகத்தை வீரர் குமார் சண்முகேஸ்வரன் தங்கப்பதக்கம் வென்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen