செய்திகள்

10 மாவட்டங்களுக்கு 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் – விஞ்ஞான முறைப்படி ஏற்றும் திட்டம் ஆரம்பம்

(ராகவ்)

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விஞ்ஞான முறைப்படி இடம்பெறுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் பிரதிபலன்களை எதிர்வரும் ஜூலை மாதமளவில் கண்டுகொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, பத்து இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பத்து மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com