சமூகம்

10 ரூபாவினால் குறைக்கப்படும் அரிசி விலை

ஒரு கிலோ அரிசியின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போதே இது குறித்து சம்மதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரிசிப் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட 10 ரூபா குறைத்து வழங்குவதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button