100 கிலோகிராம் போதைப் பொருளுடன் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைது.

uthavum karangal

வெலிகம பகுதியில் 100 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக
நபர்களை விசேட அதிரடிப் படையினர் நேற்று (20) கைது செய்தனர்.
மேலும் இதன் பிண்ணனியில் செயற்படுகின்ற போதைப் பொருள் கடத்தல்காரர்களை
கண்டறிய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவானது இன்டர்போலின் ஆதரவை
கோரியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்