...
செய்திகள்

100, 101, 183 மார்க்க பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

பஸ் போக்குவரத்து பிரச்சினை காரணமாக சில தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி பாணந்துறை – கொழும்பு கோட்டை (100) , மொறட்டுவ − கொழும்பு கோட்டை (101) மற்றும் பாணந்துறை − நுகேகொட (183) ஆகிய மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் பஸ் ஊழியர்களே இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen