அரசியல்
1000 ரூபா வேதன உயர்வு தொடர்பான ஊடக சந்திப்பு -நேரலை

கொழும்பு – கொள்ளுப்பிட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் தற்போது ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த சந்திப்பு சற்றுமுன் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் ஆரம்பமாகியது.
அதில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வேனதனம் 1000ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கலந்துரைடப்படுகிறது.
மேலும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.