விளையாட்டு

104 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

 போட்டியில் தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் நியூஸிலாந்து அணி சற்று முன்னர் வரை 2 விக்கட் இலப்பிட்கு  231 ஓட்டங்களை பெற்றுள்ளது. முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 104 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் மாத்திரம் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொடுத்தார். நியூஸிலாந்து அணி சார்பில் ட்ரென்ட் போல்ட் 30 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இன்றய பொடியில் Jeet Raval 74 ஓட்டங்களை பெற்றிருந்த பொதும் Kane Williamson 48 ஓட்டங்களை பெற்றிருந்த பொதும் ஆட்டமிலந்த்னர்.

Related Articles

9 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button