செய்திகள்

12 ஆவது நாளில் முற்றுப்பெற்றது புகையிரத ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை அடுத்து புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு ஜனாதிபதி இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாட்டை அடிப்படையாக வைத்து ரயில் ஊழியர்கள் தொடர்ந்து 12 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button