கொட்டகலை , ஸ்டோனிகிளிப் த. ம. வி ன் உயர்தர பரீட்சையில் கலை பிரிவில் தோற்றிய 20 மாணவர்களில் 17 பேர் பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். செல்வி.S. தனுஷா 3 பாடங்களில் A சித்தி பெற்று மாவட்டத்தில் நான்காவது இடத்தை பெற்று பல்கலை கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளார். அவரோடு மேலும் நான்கு பேருக்கு பல்கலைகழகத்திற்கு செல்வதற்கன வாய்ப்பு உள்ளது. அம்மாணவர்கள்களை பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம்.
சுதர்ஷினி
கோகிலவாணி
கவீணா
ரோஜனி
மனோஜப்ரியா