• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் வைத்தியசாலையில்

November 30, 2023

வெல்லவாய எல்ல பிரதான வீதியில் பாரிய மண் சரிவு

November 30, 2023

புசல்லாவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

November 30, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 632 பேர் உயிரிழப்பு.
வெளிநாடு

மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 632 பேர் உயிரிழப்பு.

ThanaBy ThanaSeptember 9, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வட ஆபிரிக்காவின் மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 632 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொரோக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் மையம் மராகேஷிலிருந்து 71 கிமீ தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது.

நாட்டின் நான்காவது பெரிய நகரமான மராகேஷ் அதிக சேதத்தை சந்தித்துள்ளது.

மேலும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள பழைய மராகேஷ் நகரமும் சேதமடைந்துள்ளது.

100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் இடிபாடுகளால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பணியாளர்கள் செல்வது சிரமமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த தானம் செய்யுமாறும் அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

2004-க்குப் பிறகு மொராக்கோவைத் தாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகக் கூறப்படுகிறது.

120 ஆண்டுகளுக்குப் பிறகு வட ஆபிரிக்க பிராந்தியத்தில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு.

November 27, 2023

இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலில் இதுவரையில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி.

November 21, 2023

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

November 8, 2023

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

November 5, 2023
Editors Picks

இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் வைத்தியசாலையில்

November 30, 2023

வெல்லவாய எல்ல பிரதான வீதியில் பாரிய மண் சரிவு

November 30, 2023

புசல்லாவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

November 30, 2023

உயிரிழந்தவர் உயிரோடு வந்த சம்பம்

November 30, 2023

இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் வைத்தியசாலையில்

November 30, 2023

வெல்லவாய எல்ல பிரதான வீதியில் பாரிய மண் சரிவு

November 30, 2023

புசல்லாவையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

November 30, 2023
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.