தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
தியாகி திலீபன் தமிழ் மக்களின் உரிமைக்காய் காந்தியை விஞ்சிய வகையில் அகிம்சை வழியில் போராடிய போராளியாவார்.
அவரின் தியாகங்கள் என்றென்றும் அனைவராலும் மதிக்கப்படுவதுடன், சர்வதேசத்தினால் அவரது தியாகம் வியந்து பார்க்கப்படுவதாகவும் குறித்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்
இது தொடர்பில் நேற்று (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது,