செய்திகள்

14 ஆண்களை பலியெடுத்த கொரோனா ; உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 19 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 14 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com