Breaking Newsசெய்திகள்

14 ஆம் திகதி பின்னர் பயணக்கட்டு தொடருமா ? இராணுவ தளபதி சற்றுமுன்னர் வெளியிட்ட தகவல்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Commuters get off a train after arriving at Fort Railway station in Colombo on May 26, 2020 as authorities eased the 24-hour curfew as a preventive measure against the spread of the COVID-19 coronavirus after 67 days. – The 24-hour curfew first imposed on March 20 was eased on May 26 and turned into a night-time curfew as the authorities announced that the spread of the coronavirus was largely under control. (Photo by Ishara S. KODIKARA / AFP)

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com