செய்திகள்

1400 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடி கைது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆயிரத்து 400 வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 521 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் குறிப்பிட்டுள்ளது.

வீசா காலம் நிறைவடைந்தும், குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த 154 பேர் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download